Wednesday, October 5, 2011

அவனா..டி... நீ...?

அவனா..டி... நீ...?




டக்ளஸ் காமெடி: 2

டக்ளசுடன் ஒரு சப்-எடிட்டர் டாஸ்மாக் சென்றார். சரக்கு உ<ள்ளே போனதும், ‘டக்ளஸ்... ஏதாவது... அது... ? என்று கண்ணை சிமிட்டினார் சப் எடிட்டர்.  என்னய்யா... கேட்கிற என்று கோபத்தில் கேட்டான் டக்ளஸ்.
‘கைவசம் இருக்கா...? என்று அவர் கேட்டார்.
எத கேட்கிற? என்றான் டக்ளஸ்.
பிகரு... ஆண்ட்டி... ஏதாவது? உன்கிட்டத்தான் இருக்குமே...? என்றார் அவர்.
செம டென்ஷனான் டக்ளஸ். எல்லாரும் நம்மகிட்டேயே கேட்கிறானுங்க! என்று கோபத்தை மனசுக்குள் வைத்துக் கொண்டான்.
‘சூப்பர் பிகர்  இருக்கு. நீரோத்து வாங்கிக்க...! என்றான் டக்ளஸ்.
‘அப்படியா... ? என்று நாக்கை தொங்கப் போட்டப்படி மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றார் சப் எடிட்டர்.
டக்ளஸ் பைக்கில ஏறி உட்கார்ந்தார். வண்டி நேராக எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள மேம்பாலத்துக்கு கீழே நின்றது.  அங்கு, ‘தலை நிறைய மல்லிகைப் பூவுடன் பலபலக்கும் அழகிகள் வரிசை கட்டி நின்றனர். சப் எடிட்டருக்கு ஒரே சந்தோஷம்.
டக்ளஸ் சூப்பர்டா நீ...? உன்னையாலத்தான் முடியும் என்று வார்த்தைகளை அள்ளி வீசினார் மிஸ்டர் சப்பு.
அதன்பின்னர் அழகியை தேர்வு செய்தார் அவர் விருப்பம் போல், அந்த அழகியை தனியாக கூப்பிட்டு, டக்ளஸ் ஏதோ பேசினான். கையில் நுõறு ரூபாயை திணித்தான். சரி என்று தலையை ஆட்டியபடி அந்த அழகி, இருட்டு பகுதிக்குள் சப் எடிட்டரை அழைத்து சென்றது.
சிறிது நேரத்தில், ‘டக்ளஸ்... என்னப்பா? இது வேண்டாம்பா... ஏய்... தொடாதே... அப்படிப்பட்ட ஆளு நா கிடையாது. ஏய்... ஏய்... என்று கொஞ்சம் கொஞ்சமாக சப் எடிட்டர் அலறத் தொடங்கினார். 
ஒரு கட்டத்தில் பேண்ட், சட்டையை தோளில் போட்டப்படி நாலு கால் பாய்ச்சலில் சப் எடிட்டர் மேம்பாலத்தை நோக்கி ஓடி வர, பின்னால் அழகிகள் விரட்டினர். ரெடியாக பைக்கில் நின்றுக் கொண்டிருந்த டக்ளசுக்கு பின்னால் ஜட்டியுடன் உட்கார்ந்தார் சப் எடிட்டர்.
எப்பா... வண்டியை எடுப்பா! என்று அலறல் வேறு.
வண்டி கரும்புகையை அள்ளி வீசியபடி பறந்தது. ‘இந்த வேலைய செய்துட்டீயே...? இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட நினைக்கல? என்று சப் எடிட்டர் புலம்ப தொடங்கினார். சிரித்தப்படியே டக்ளஸ் பைக்கை ஓட்டினான்.
புலம்பல் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் டக்ளஸ், ‘நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது. எவன்  குடிக்க வந்தாலும், என்கிட்டத்தான் பிகரு இருக்கான்னு கேட்கிறான். நான் என்ன மாமாவா? இன்னைக்கு  நடந்ததை எல்லார்கிட்டேயும் சொல்லு. அப்பத்தான் பிகரு, பயி...ன்னு எவனும் கேட்க மாட்டான் என்று ஆவேசத்துடன் பேசி முடித்தான் டக்ளஸ்.
‘அதுக்காக அழகான பிகருன்னு சொல்லிட்டு, அரவாணிகிட்ட மாட்டி விட்டுட்டியேப்பா... என்று புலம்பியபடி பைக்கை ரோட்டோரமாக நிறுத்தச் சொல்லி, பேண்ட், சட்டையை ரோட்டோரமாக நின்று மாட்டினார் சப் எடிட்டர்.
அன்றில் இருந்து இன்று வரை டக்ளசிடம் பொம்பள மேட்டரை பற்றி பேசவே பலர் பயப்படுகிறது வேறு விஷயம்.  அந்த அழகி செய்த வேலையை சப் எடிட்டர் சொல்லக் கேட்டு சிரிக்காத நபரே இல்லை. அது தனிக் கதை...

No comments:

Post a Comment